பதிப்பு மற்றும் தொடர்பு

இந்த இணையத்தளத்தில் சுவிஸ் சுகாதார திணைக்களம் (BAG) தொற்றுநோய்கள் பற்றிய தகவல்களையும் அவற்றிலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்பதையும் அறியத்தருகிறது. அத்துடன் மருத்துவ சேவைகளையும், அவற்றை அணுகும் முறைகளை பற்றிய தகவல்களையும் அளித்திருக்கிறது. 

இவ் இணையத்தளமானது, வரவேற்பு புகலிடக்கோரிக்கை மையங்களில் மற்றும் புகலிடக்கோரிக்கை ஆராயும் மையங்களில் மற்றும் மாநில புகலிடக்கோரிக்கை மையங்களிலும் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஏனைய மக்களையும் தொற்று நோயிலிருந்தும் கிருமித் தொற்றிலிருந்தும் காப்பாற்றுவதும் பொது நலம் பேணுதலும் நோக்கமாகும்.

 

வலையத்தள வெளியீட்டாளர்:

கூட்டாட்சி சுகாதார அமைப்பு BAG
பொதுமக்கள் ஆரோக்கிய பணிமனை
தொற்று நோய்களுக்கான பகுதி
ஷ்வார்சன்பூர்க்ஸ்றாசே 157
3003 பேர்ண்

Stand: தை 2018